தனுஷ் எங்கள் மகன் தான்…மரபணு சோதனைக்கும் நாங்கள் தயார்! பெற்றோர் கதறல்

பிரபல நடிகர் தனுஷ் எங்களுடைய மகன் தான், நாங்கள் மரபணு சோதனைக்கும் தயாராக இருக்கிறோம் என மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள கதிரேசன்- மீனாம்பாள் தம்பதியினர் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டத்தை சேர்ந்த கதிரேசன்- மீனாம்பாள் தம்பதியினர், தனுஷ் தங்களுடைய மகன் என்றும், மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனவும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விசாரித்த நீதிபதிகள், நடிகர் தனுஷ் ஜனவரி 12ம் திகதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் கதிரேஷன்- மீனாம்பாள் அளித்துள்ள … Continue reading தனுஷ் எங்கள் மகன் தான்…மரபணு சோதனைக்கும் நாங்கள் தயார்! பெற்றோர் கதறல்